ஆறுமுகம் ஸ்தபதி பாரம்பரிய சிற்பக் கைவினைப் பணிகளில் சிறந்து விளங்குகிறார். நமது செழுமையான கலாச்சார பாரம்பரியத்தையும் கலை மரபுகளையும் பாதுகாத்து, அனுபவம், அர்ப்பணிப்பு மற்றும் பாரம்பரிய மதிப்புகளுடன் தரமான கைவினைப் பணிகளை வழங்குவதில் உறுதியாக உள்ளோம்.
பாரம்பரிய சிற்பக்கலை முறையில் தெய்வச் சிலைகள், மற்றும் சிற்பக் கைவினைப் பணிகளில் செய்து வருகிறோம்.
பாரம்பரிய மரச்சிற்பங்கள், தேர் மற்றும் ரதம் உருவாக்கம், கோயில் வாகனங்கள் மற்றும் சிற்பக்கலைப் பணிகளில் அனுபவத்துடன் சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறோம். பாரம்பரிய கலையையும் தரமான கைவினைத்திறனையும் இணைத்து ஒவ்வொரு பணியையும் அர்ப்பணிப்புடன் செய்து வருகிறோம்.
மரச்சிற்பங்கள்
கோயில் தேர் மற்றும் ரதம்
கோயில் வாகனங்கள்
மரக் கோயில் சிற்பங்கள்
Looking for traditional , wooden handicrafts, chariot making or sculpture services? Share your requirements and let us help you.
At Arumugam Sthapathi (Gi TAG), we specialise in traditional , wooden handicrafts, , temple chariot making and heritage restoration. Our work reflects traditional values, artistic excellence and dedication to quality craftsmanship.
Detailed wooden handicrafts, decorative carvings and traditional sculpture work crafted with artistic dedication.
Traditional temple chariots, rath and vahanam creations with decorative wooden craftsmanship.
Every project receives careful attention, dedication and a commitment to traditional workmanship.