A record of temple-related projects undertaken by A. Arumugam Sthapathi (Gi TAG) across different districts. Our project history reflects our involvement in traditional temple craftsmanship, renovation, chariot works and architectural activities.
| S.No | Temple Name | District | Estimated Value | Work Start Date | Completion Date | Remarks |
|---|---|---|---|---|---|---|
| 01 | அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரிய குளம் | தேனி மாவட்டம் | ₹16 லட்சம் | 25.09.2004 | 24.03.2005 | — |
| 02 | அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி | தேனி மாவட்டம் | ₹16 லட்சம் | 02.08.2004 | 12.05.2005 | — |
| 03 | அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், விளாத்திகுளம் | தூத்துக்குடி மாவட்டம் | ₹12 லட்சம் | 13.04.2005 | 24.04.2005 | — |
| 04 | அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில், உத்தமபாளையம் | தேனி மாவட்டம் | ₹30 லட்சம் | 25.10.2009 | 05.03.2010 | — |
| 05 | அருள்மிகு வத்திராயிருப்பு திருக்கோயில், கம்பம் | விருதுநகர் மாவட்டம் | ₹17 லட்சம் | 14.10.2009 | 27.10.2009 | — |
| 06 | அருள்மிகு மார்க்கண்டேஸ்வரர் திருக்கோயில், வடுகப்பட்டி | தேனி மாவட்டம் | ₹6 லட்சம் | 13.04.2010 | 14.05.2010 | — |
| 07 | அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோயில், தூத்துக்குடி | தூத்துக்குடி மாவட்டம் | ₹23 லட்சம் | 25.04.2010 | 27.04.2010 | — |
| 08 | அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (அஷ்டவீரட்டானம்-2), திருக்கோவிலூர் | கள்ளக்குறிச்சி மாவட்டம் | ₹32 லட்சம் | 16.02.2011 | 27.02.2011 | — |
| 09 | அருள்மிகு சென்ன கேசவபெருமாள் திருக்கோயில், மல்லாங்கிணறு | விருதுநகர் மாவட்டம் | ₹3 லட்சம் | — | மரவேலை மட்டும் | |
| 10 | அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில், சின்னமனூர் | தேனி மாவட்டம் | ₹7 லட்சம் | — | மராமத்துப்பணி | |
| 11 | அருள்மிகு கதலி நரசிங்கப்பெருமாள் திருக்கோயில், ஆண்டிபட்டி ஜம்புலிபுத்தூர் | தேனி மாவட்டம் | ₹23 லட்சம் | 29.03.2013 | 29.04.2013 | — |
| 12 | அருள்மிகு வியாக்கரபாதேஸ்வரர் திருக்கோயில், சித்திலிங்கமடம் | விழுப்புரம் மாவட்டம் | ₹25 லட்சம் | 05.03.2018 | 07.04.2018 | — |
| 13 | அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், சிராப்பட்டி, தர்மபுரி | தர்மபுரி மாவட்டம் | ₹23 லட்சம் | 08.03.2017 | 10.04.2017 | — |
| 14 | சின்மயா மிஷன் ஆசிரமம், சேலம் | சேலம் மாவட்டம் | ₹15 லட்சம் | — | மரவேலைப்பாடு மட்டும் | |
| 15 | அருள்மிகு உத்தண்ட சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், குள்ளபுரம், பெரியகுளம் வட்டம் | தேனி மாவட்டம் | ₹23 லட்சம் | — | பணி நிறைவேறியது | |
| 16 | அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருக்கோவிலூர் | கள்ளக்குறிச்சி மாவட்டம் | ₹12 லட்சம் | — | ராஜகோபுர முகப்பு உயரம் 19 அடி, அகலம் 10 அடி | |
| 17 | அருள்மிகு புஷ்பவனநாதர் திருக்கோயில், முக்கூடல் | திருநெல்வேலி மாவட்டம் | ₹7 லட்சம் | — | கதவு வேலைகள் அனைத்தும் | |
| 18 | அருள்மிகு பொன்னியம்மன் திருக்கோயில், இலந்தைக்கூடம் | அரியலூர் மாவட்டம் | ₹22 லட்சம் | — | வெள்ளோட்டம், தேரோட்டம் நிறைவேற்றப்பட்டது | |
| 19 | அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், நாதகிரி சிவகிரி வட்டம் | தென்காசி மாவட்டம் | ₹20 லட்சம் | — | வெள்ளோட்டம், தேரோட்டம் நிறைவேற்றப்பட்டது | |
| 20 | அருள்மிகு பிடாரி அம்மன் மற்றும் ஐயனார் திருக்கோயில், தேனூர், பெரம்பலூர் | பெரம்பலூர் மாவட்டம் | ₹23 லட்சம் | — | பணி நிறைவேறியது | |
| 21 | அருள்மிகு திருமலையராயப் பெருமாள் திருக்கோயில், கோம்பை, உத்தமபாளையம் வட்டம் | தேனி மாவட்டம் | ₹12 லட்சம் | — | 24.05.2024 அன்று தேரோட்டம் நடைபெற்றது | |
| 22 | அருள்மிகு வரதராஜ திருக்கோயில், அழந்தலைப்பூர், புள்ளம்பாடி வட்டம் | திருச்சி மாவட்டம் | ₹14 லட்சம் | — | வாகனங்கள் செய்யும் பணி நிறைவு பெற்றது | |
| 23 | அருள்மிகு கோடீஸ்வரர் கொட்டையூர், தஞ்சாவூர் | தஞ்சாவூர் மாவட்டம் | ₹24 லட்சம் | — | தேர்திருப்பணி முடிவுற்றது | |
| 24 | அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டூர் | திருச்சி மாவட்டம் | ₹70 லட்சம் | — | தேர்திருப்பணி துவங்கியுள்ளது | |